சுத்தம் செய்யப்பட்ட ஊருணி
திருமங்கலம் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பட்டியில் உள்ள ஊரணியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, சந்திரா கலா, மற்றும் துாய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.