உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அழகுக்கலை பயிற்சி சேர்க்கை

 அழகுக்கலை பயிற்சி சேர்க்கை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடக்க கல்வி, விரிவாக்கத்துறை சார்பில் பெண்களுக்கு மூன்றுமாத அழகுக் கலை பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத பெண்கள் சேரலாம். பயிற்சி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும். பயிற்சி முடித்ததும் சான்றிதழ் அளிக்கப்படும். அழகு நிலையம், நட்சத்திர ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பெறலாம். விண்ணப்பம் பெற்று அனுப்புவது குறித்து 99943 90196ல் தொடர்புகொள்ளலாம் என இயக்குநர் (பொறுப்பு) சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ