உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாக்காளர்களுக்கு துண்டு தி.மு.க.,வினர் மீது வழக்கு

வாக்காளர்களுக்கு துண்டு தி.மு.க.,வினர் மீது வழக்கு

மதுரை : மதுரை மாநகராட்சி 88வது வார்டு தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமிக்கு ஆதரவாக, சோலையழகுபுரத்தில் தி.மு.க.,வினர் கட்சி துண்டுகள் மற்றும் சால்வைகளை விநியோகிப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. வாக்காளர்களுக்கு வலுக்கட்டாயமாக துண்டுகள், சால்வைகளை கொடுத்ததாக வார்டு செயலாளர் காவேரி மற்றும் நாகராஜன், பழனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ