உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் பளீச்

 தினமலர் செய்தியால் பளீச்

மேலுார்: கல்லம்பட்டியில் அழகர்கோவில் ரோட்டில் இயற்கை உபாதை கழித்ததால் ரோடு கழிப்பறையாக மாறியது. அதனால் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக ரோட்டை பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் ஒய்யப்பன் ஏற்பாட்டில் சுத்தம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்