உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அட்சதையுடன் அழைப்பிதழ் வீடுவீடாக விநியோகம்

அட்சதையுடன் அழைப்பிதழ் வீடுவீடாக விநியோகம்

திருப்பரங்குன்றம் : மதுரை நாமத்துவார் பக்தர்கள் குழு, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதையை திருப்பரங்குன்றம் பகுதியில் பஜனை பாடி வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர்.நாமத்துவார் பக்தர்கள் குழு பொறுப்பாளர் ஹரிதாஸ் தலைமையில் அக்குழுவினர் ராமநாம பஜனை பாடிச்சென்றனர். அவர்களுடன் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை திருப்பரங்குன்றம் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், நிர்வாகிகள் சரவணன், பாலகிருஷ்ணன், பிரசாந்த், பாலசுப்பிரமணி, ரவீந்திரன் வீடு வீடாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை