உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.25ல் கட்டுரை போட்டி

செப்.25ல் கட்டுரை போட்டி

மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி செப். 25 காலை 10:15 மணிக்கு நடக்க உள்ளது. இன்றைய சூழலில் உலக அமைதிக்கான காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் எழுத வேண்டும். பதிவுக் கட்டணம் இல்லை. மாணவர் என்பதற்கான சான்றிதழ், காகிதம், பேனாவுடன் வரவேண்டும். பங்கேற்க விரும்புவோர் கல்வி அலுவலர் நடராஜனை 86100 94881ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை