உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலி பீடி கடத்தியவர் கைது

போலி பீடி கடத்தியவர் கைது

திருமங்கலம் : தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சிவ சங்கரன் 27, பிரபலமான பீடி நிறுவனங்களின் பெயரில் போலியான பீடி கட்டுகளை விற்பனைக்காக மதுரை பகுதிக்கு கொண்டு வந்தார். தகவல் அறிந்த பீடி நிறுவனத்தின் நிர்வாகி முகமது அப்துல்லா ஆஸ்டின்படி அருகே சிவசங்கரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து 71 பண்டல் போலி பீடிகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை