உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கொடியேற்று விழா

 கொடியேற்று விழா

வாடிப்பட்டி: பரவை பவர் ஹவுஸ் பகுதியில் இந்திய கம்யூ., மேற்கு ஒன்றியம் சார்பில் கட்சி நுாற்றாண்டு நிறைவு விழா, நல்லகண்ணு 101வது பிறந்தநாள் விழா நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமை வகித்து கட்சிக் கொடி ஏற்றி வைத்தார், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர் கண்ணன், கிளைச் செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, பெத்தண்ணசாமி, கிருஷ்ணன், வீரமனோகரன், ராஜேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை