உள்ளூர் செய்திகள்

 அன்னதானம்

வாடிப்பட்டி: பரவையில் பழநி பாதையாத்திரை பக்தர்களின் 41ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பாதயாத்திரை குழு சார்பில் முத்து நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பழநி மலை முருகனுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டினர். குருநாதர் திரவியம் தலைமையில் உதவி குருநாதர் சின்னன் முன்னிலையில் பக்தர்கள் முருகன் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு உபயதாரர்கள் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ