உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வீரர்களால் ஆடு மீட்பு

 வீரர்களால் ஆடு மீட்பு

மதுரை: மதுரை அனுப்பானடி ஜெ.ஜெ. நகர் கண்மாய் கரையில் வசிப்பவர் மகாராஜன். இவர் வளர்த்த ஆடு ஒன்று மேய்ச்சலின்போது இரு சுவர்களுக்கு இடையே நடுவில் மாட்டிக்கொண்டு தத் தளித்தது. அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் தலைமை யில் வீரர்கள் ராதா கிருஷ்ணன், முருகன், காசிராஜன், திருநாவுக்கரசு, பிரபாகரன், முருகேஸ்வரன் ஆகியோர் பெரும் போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் காயமின்றி ஆட்டை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி