உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்

 சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்

திருப்பரங்குன்றம்: நேபாளத்தில் நடந்த இந்தோ -- நேபாள் சர்வதேச சிலம்ப போட்டிகளில் மதுரை யாத்திசை சிலம்பாட்டக் குழு வீரர்கள் பதக்கங்களை வென்றனர். 7 வயது தனித் திறமை பிரிவில் பிரணவ் நித்தின், 8 வயது பிரிவில் காவியரசன், 10வயது பிரிவில் நிகில், 12 வயது பிரிவில் டிசன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம், 9 வயது பிரிவில் பிரித்திக், 16 வயது சுழல்வாள் பிரிவில் முகுந்தன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இவர்களை பயிற்சியாளர் ராம் ரோஹித், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி