உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிப்பர் லாரி மோதி பலி

டிப்பர் லாரி மோதி பலி

திருமங்கலம்: சாத்தங்குடி சிவனாண்டி 60. நேற்று காலை டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) திருமங்கலத்திற்கு வந்தார். கண்டுகுளம் அருகே முன்னாள் நின்ற டவுன் பஸ்சை முந்த முயன்ற போது எதிரில் வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் கால் துண்டாகி காயம் அடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று மாலை இறந்தார். டூவீலரில் மோதிய டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., சிலையின் துாண்கள் மீது உரசியபடி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை