உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்திரை விஷூக்காக கிருஷ்ணர் சிலைகள்

சித்திரை விஷூக்காக கிருஷ்ணர் சிலைகள்

திருநகர்: கேரளாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சித்திரை விஷூ திருவிழாவிற்காக மதுரை விளாச்சேரியில் கிருஷ்ணர் களிமண் சிலைகள் தயாராகின்றன.முத்துச்சாமி: பொம்மை தயாரிக்கும் தொழிலில் பல தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம்.6 இன்ச் முதல் ஒரு அடி உயரம் வரையிலான பத்தாயிரம் கிருஷ்ணர் களிமண் சிலைகள் தயாரிக்கிறோம். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிலைகள் செல்கின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ