உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீசாருக்கு பாராட்டு

போலீசாருக்கு பாராட்டு

மதுரை: மதுரை தத்தனேரியில் ஆட்டோவில் வந்த நபர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பாலசுப்பிரமணியம், வினோத்குமார் சோதனையிட்டனர். 4.300 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை செல்லுார் போலீசார் கைது செய்தனர். போலீசார் இருவரையும் கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை