உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

மேலூர் : மேலூர் வெள்ளரிபட்டியி ஊராட்சி மன்ற கட்டடத்தை சாமி எம்.எ.ஏ., நேற்று திறந்தார். ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, ஒன்றிய குழுத் துணைத் தலைவர் மணிமாறன், பி.டி.ஓ., (ஊராட்சி) கோமதிநாயகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செவராஜ், நகர் செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் அம்பலம் திறப்பு விழாவி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை