உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

கள்ளிக்குடி : கள்ளிக்குடி ஒன்றியம் தும்பக்குளத்தில் ஆதிதிராவிடர்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கலெக்டர் சாகயம் உத்தரவின் பேரில் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மண் ரோடு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை