உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்சி ஒன்று; வேட்பாளர் இரண்டு செப்.,28ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தவமணி

கட்சி ஒன்று; வேட்பாளர் இரண்டு செப்.,28ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தவமணி

என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று சுந்தரமூர்த்தி என்பவரும், பகுஜன் சமாஜ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். கட்சியின் மாநிலச்செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கையெழுத்திட்ட அனுமதி சீட்டை இருவரும் கொடுத்ததால், தேர்தல் அலுவலர் கேள்வி எழுப்பினார். 'உண்மையான வேட்பாளர் நான் தான்,' என, சுந்தரமூர்த்தி கூறினார். 'சரிபார்க்கும் பணியில் சரியான விளக்கம் தராத பட்சத்தில், இருவரையும் சுயே.,யாக அறிவிப்பேன்,' என, தேர்தல் அலுவலர் நடராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ