உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வே ஸ்டேஷன்மறுசீரமைப்பு பணி ஆய்வு

மதுரை ரயில்வே ஸ்டேஷன்மறுசீரமைப்பு பணி ஆய்வு

மதுரை, : தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நேற்று மதுரை ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய கிழக்கு நுழைவாயில், மல்டிலெவல் டூவீலர் பார்க்கிங், ஸ்டேஷனை மத்திய பஸ்ஸ்டாண்டுடன் இணைக்கும் சுரங்கப்பாதை, மேற்கு புறத்தில் மல்டிலெவல் கார் பார்க்கிங் என ரூ.347.47 கோடி செலவில் மூன்று ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஆய்வின் போது கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, கோட்ட பொறியாளர்கள் நந்தகோபால், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ