மேலும் செய்திகள்
மாணிக்கவாசகர் குருபூஜை விழா
30-Jun-2025
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவனடியார்கள் இணைந்து சிவபுராணம், திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
30-Jun-2025