உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா பள்ளிவாசல் நிர்வாகம், ரஹமத் கிளினிக், டாக்டர் முகமது ரபி சார்பில் இலவச மருத்துவ முகாம் தர்கா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது.மேனேஜிங் டிரஸ்டி சீனியர் ஒஜிர்கான், டிரஸ்டிகள் துவக்கி வைத்தனர். செயலாளர் ஆரிப்கான் வரவேற்றார். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் அப்துல்காதர் பேசினர். பள்ளிவாசல் தலைவர் அக்பர்கான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை