மேலும் செய்திகள்
எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்
13 hour(s) ago
மதுரை- சினிமா- 06.03
19 hour(s) ago
அஜித்குமார் மரண வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 hour(s) ago
மதுரை : தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், வேலம்மாள் மருத்துவமனை சார்பில் வர்த்தக சங்க ஹட்சன் பேரவை அரங்கில் தலைவர் ஜெகதீசன் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.வேலம்மாள் கல்விகுழும தலைவர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். மருத்துவ ஆலோசனைகள், இ.சி.ஜி. , அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்தம், கண் பரிசோதனைகள், பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டது. அனைத்துத் துறை சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். வர்த்தக சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், செல்வம், பார்மா கணேசன், முருகேசன் பங்கேற்றனர்.
13 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago