உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அமைச்சர் ஆய்வு

 அமைச்சர் ஆய்வு

பேரையூர்: திருமங்கலம் தொகுதியில் கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், பொதுமக்களுக்கு உதவும் விழிப்புணர்வு முகாம் தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை