மேலும் செய்திகள்
அமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு
11-Oct-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மண்டல துணைத்தாசில்தார்கள் செந்தில்குமார், அய்யனார், பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். சமூதாயக் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கண்மாய், நீர்வரத்து ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை தடுக்க தேவையான மணல் மூடைகள் வைத்திருக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
11-Oct-2026