மேலும் செய்திகள்
சிறுவர் நிகழ்ச்சி
1 minute ago
மதுரை: மதுரை கே.கே.நகர் அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில், உலக கருணை தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு ஊக்கமும் உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் பேசுகையில், ''வலிகளை தாங்கி மன வலிமையுடன் முயற்சித்தால் மாற்றுத்திறன் மாணவர்களும் சாதிக்கலாம்'' என்றார். தலைமையாசிரியர் தங்கவேல், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
1 minute ago