உள்ளூர் செய்திகள்

எம்.பி., ஆய்வு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் மாணிக்கம் தாகூர் எம்.பி., ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், முதலாவது நடைமேடை விரிவாக்கம், சுரங்கப்பாதை அமைத்தல், நடை மேம்பாலம் அமைப்பது குறித்து ரயில்வே உதவி கோட்ட மேலாளர் ராவ், மூத்த கோட்ட பொறியாளர் பிரவீனா, வர்த்தக மேலாளர் கணேஷிடம் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை