உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

மதுரை: மைசூருவில் 62வது வேக தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழக அணி சார்பில் மதுரை ஜெ.பி. ரோலர் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் பங்கேற்றனர். 7 முதல் 9 வயது ரிங் IV (200 மீட்டர் - 1 லாப் ரேஸ்) பிரிவில் ஓவியா வெள்ளி பதக்கம் வென்றார்.5 முதல் 7 வயது ரிங் II (500 மீட்டர் ரேஸ்) போட்டியில் அச்சுத சாஸ்தா தங்கப்பதக்கம் வென்றார். பயிற்சியாளர் ஜெயபாலன் மாணவர்களை வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை