உள்ளூர் செய்திகள்

ஒருவர் கொலை

மதுரை : மதுரை மேலஅனுப்பானடி ரயில்வே கேட் அருகே கேட்லாக் ரோட்டில் நேற்றிரவு 10:30 மணியளவில் போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தெப்பக்குளம் போலீசார் விசாரணையில் இறந்தது ரமேஷ் என தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை