மேலும் செய்திகள்
ஓவியத்துறையில் 60 ஆண்டுகளை நெருங்க போகிறேன்!
13-May-2025
மதுரை: ஓவியர் மாருதியின் படைப்புகள் மதுரை காமராஜர் ரோடு செல்லம் செஞ்சுரி மஹாலில் தொடங்கியது. அன்றில் கலைக்கூடம் நிறுவனர் ராஜேஷ் கூறியதாவது: மாருதியின் 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனி பாணியை கொண்டு சிறந்து விளங்கினர். இக்கண்காட்சியுடன் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சியும் அளிக்கிறோம் என்றார். ஓவியத்தின் சிறப்புகளை ஓவியர் கொண்டல் ராஜ் விளக்கினார்.
13-May-2025