உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்புழு உரம் பயிற்சி

மண்புழு உரம் பயிற்சி

மதுரை, : மதுரை வேளாண் கல்லுாரி மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மேலுார் அர்ரஹ்மான் பள்ளி மாணவர்களுக்கு மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி நடந்தது. துறைத்தலைவர் ஷீபா, மண்புழு உரத்தின் மகத்துவம், மண்வள மேம்பாடு குறித்து விளக்கினார். பேராசிரியர் சரவண பாண்டியன், இணைப்பேராசிரியர் பிரபாகரன், உதவி ஆசிரியர் முருகராகவன் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ