உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொது தேர்வு செய்முறை தேர்வுகள் துவக்கம்

பொது தேர்வு செய்முறை தேர்வுகள் துவக்கம்

மதுரை : மதுரையில் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு 222 மையங்களில் துவங்கியது.பிளஸ் 1ல் 35,019 மாணவர்கள், பிளஸ் 2வில் 35,263 மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் செய்முறை தேர்வை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை