உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுார் - கொட்டாம்பட்டி வரை நான்கு வழிச்சாலையை பராமரிக்க தனியார் நிறுவனம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளனர். ஆனால் சாலையின் பல இடங்களில் முட்செடிகளை அகற்றாமல் தினமும் விபத்து ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நிர்வாகத்தினர் முட்செடிகளை அகற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை