வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதல்ல இந்த நூறுநாள் வேலைதிட்டமே ஒரு விளங்காத ஏமாற்று சோம்பேறி திட்டம்-கையெழுத்தைப் போட்னு விட்டு எங்காவது மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு ஊர்வம்பு பேச சம்பளமென்றால் எவனுக்குத்தான் ஆசையிருக்காது-இதை திட்டத்தை கேரள பெண்கள் அதுவும் 60 வயதை நெருங்கும் கிழவிகள் தங்களுக்குள் ஒருவித சமரசமும் செய்து கொள்ளாமல் கடந்த வெள்ளப்பெருகில் மக்கள் சிரமப்பட்டதை உணர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாயக்கால் கலுங்கு என எல்லா நீரோடும் பாதைகளையும்.நன்கு ஆழப்படுத்தி அங்குள்ள களைகளை உயர்த்தி பலப்படுத்தியுள்ளனர்-சந்தேகமிருந்தால் போய் பாருங்கள்-தமிழன் கடந்த 60 வருடமாக திராவுட சித்தாந்தமான திருடுவதை கற்றுக்கொண்டு எப்பனியாவது சாகும்வலை ஏமாற்றியே பிழைத்து விடவே எண்ணுகிறான்-எனவே இத்திட்டத்தை தமிழகத்தில் ஒரு ஆறு மாதங்கள் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்துவது தான். நன்மை பயக்கும்.
மேலும் செய்திகள்
பெருமாள் திருக்கல்யாணம்
57 minutes ago
வடமாடு மஞ்சுவிரட்டு
2 hour(s) ago
அரிய வகை உயிரினம் வாழும் கல்லங்காடு
2 hour(s) ago
மாட்டு வண்டிப்பந்தயம்
2 hour(s) ago
தீபாவளி புத்தாடை வழங்கல்
2 hour(s) ago
குறைதீர் முகாம்
2 hour(s) ago
கலந்துரையாடல்
2 hour(s) ago
இளைஞர்கள் எழுச்சி மாநாடு
2 hour(s) ago