உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு விழா

விளையாட்டு விழா

திருநகர்: மதுரை விளாச்சேரி தி இந்தியன் 3சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.அஸ்யூடு விளையாட்டு வீரர் அப்துல் ரகுமான் விளையாட்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் ராமநாதன், நிர்வாகி செல்வி பரிசுகள் வழங்கினர்.தலைமை ஆசிரியர் ஜெர்லின், துணை தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணபிரபு, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை