உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாடக மேடை திறப்பு

நாடக மேடை திறப்பு

பேரையூர்: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேரையூர் அருகே பாப்பையாபுரத்தில் ரூ.8 கோடி செலவில் நாடக மேடை கட்டப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பாவாடையான், வக்கீல் பாஸ்கரன், தர்மர், பழனிசாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை