கோயில்சித்திரைத் திருவிழா - 12ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, உச்சிகாலத்தில் தெய்வேந்திர பூஜை, நான்கு மாசிவீதிகளில் அம்மன், சுவாமி, வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, குன்றத்து சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் விடைபெற்றுக் கொள்ளுதல், இரவு 10:15 மணி.அழகர்கோவில் சித்திரைத் திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், காலை 5:51 முதல் 6:10 மணிக்குள், ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளல், அங்கப்பிரதட்சணம், மதியம் 12:00 மணி, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல், இரவு 9:00 மணி. சித்திரைத் திருவிழா - 12ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, சாந்தசொரூபிணி அலங்காரம், மாலை 6:00 மணி.புதிய வளனார் பெருவிழா: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: வத்தலகுண்டு வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி முதல்வர் பால்ராஜ், மாலை 5:30பொதுசித்திரை சுற்றுலா கலைவிழா: திருமலை நாயக்கர் மகால், மதுரை, அழகர் வைகையில் எழுந்தருள்வதை காண சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லுதல், காலை 6:00 மணி, பேராசிரியர் மலைச்சாமி குழுவின் கிராமிய நிகழ்ச்சி, காலை 10:00 மணி, வாடிப்பட்டி கண்ணா சிலம்பு பயிற்சிப்பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், காலை 11:00 மணி, லட்சுமண ராவ் குழுவின் தோற்பாவை கூத்து, மதியம் 12:00 மணி, திருப்பத்துார் மேஸ்ட்ரோ தமிழ்கலைக்கூடம், மதுரை ஜெயாலயா நாட்டியப்பள்ளி, சாய் கிருஷ்ணா கல்சுரல் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம், மதியம் 2:00 மணி முதல், பரவை காட்டுராஜா குழுவின் சிலம்பாட்டம், மாலை 4:00 மணி.நிலா இலக்கிய மன்றத்தின் 11ம் ஆண்டு விழா - நிலா விருது வழங்குதல்: மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன், சிறப்புரை: ஓய்வுபெற்ற போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன், ஏற்பாடு: நிலா சேவை மைய அறக்கட்டளை, மாலை 5:30 மணி.மக்கள் நல இளைஞர் பேரவை - 40வது ஆண்டு நீர் மோர் வழங்குதல்: தலையாரி குருநாதன் கோயில் சன்னி தெரு, தெற்குமாசி வீதி, மதுரை, தலைமை: மாவட்ட அமைச்சரவை பொருளாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலை: பேரவை பொதுச்செயலாளர் பாலமுருகன், துவக்கி வைப்பவர்: சோலைமலை குரூப் ஆப் கம்பெனி தாமோதரன், காலை 9:00 மணி.லீட் - கோடைகால முகாம்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி. பள்ளி, கல்லுாரி135 வது கல்லுாரி நாள் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: துணைத் தலைவர் சங்கரன், சிறப்பு விருந்தினர்: பெருநிறுவன மேலாண்மை ஆலோசகர் சங்கர், மாலை 5:00 மணி.உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் வழங்குதல்: சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி, டாக்டர் தங்கராஜ் சாலை, மதுரை, தலைமை: கிரேசியஸ், புத்தகம் வழங்குபவர்கள்: சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், நுாருல்லாஹ், காலை 10:00 மணி.கண்காட்சிஉலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி: மகாத்மா காந்தி அரங்கம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, தலைமை: தலைவர் அழகுராம் ஜோதி, பொது செயலாளர் செல்வகுமார், ஏற்பாடு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கம், தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. மருத்துவம்இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.