உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி // ஜன.8 க்குரியது/

இன்றைய நிகழ்ச்சி // ஜன.8 க்குரியது/

கோயில்மார்கழி இசை சங்கமம்: கள்ளழகர் கோயில், நாதசங்கமம், வழங்குபவர்: மகேந்திரன் குழுவினர், மதுரை, காலை 10:00 மணி.திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 5:30 மணி, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: காலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7.00 மணி.திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், காலை 5:30 மணி, காளியம்மனுக்கு பூஜை: காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00, அன்னதானம்: காலை 11:00 மணி.காஞ்சி மகா பெரியவர் வார்ஷிக ஆராதனை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மஹன்யாசம், காலை 7:00 மணி, பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், பாடுபவர் பாலாமணி ஈஸ்வர், பல்லடம் ரவி குழுவினர், குருமகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு, பேசுபவர் இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.பக்தி சொற்பொழிவுநடமாடும் தெய்வம்: நிகழ்த்துபவர்- ஸ்ரீனிவாசன், பிராமண கல்யாண மகால், எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி.பொதுவிழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிமன்றம் முதல் சட்டக்கல்லுாரி வரை, தலைமை: மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், ஏற்பாடு : மாவட்ட இலவச சட்டபணிகள் ஆணைக்குழு, பங்கேற்போர்: உறுப்பினர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், காலை 10:00 மணி.பள்ளி கல்லூரிபயிற்சி பட்டறை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்கள்: மனிதவள மேலாளர் விஸ்வம், சீனியர் மேலாளர் லட்சுமி, தலைப்பு: அட்வான்ஸ் எக்ஸெல், ஏற்பாடு: சுயநிதி பிரிவு கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவு துறை, காலை 9:00 மணி.ஆராய்ச்சி அணுகுமுறைகள் கருத்தரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சாந்திதேவி, பேசுபவர்: மதுரை காமராசர் பல்கலை ஒப்பிலக்கியத்துறை தலைவர் சுமதி, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், காலை 11:00 மணி.கருத்தரங்கம்: ஆடியோ விஷவல் அரங்கம், விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், தலைப்பு: கற்பித்தலை வளப்படுத்த ஆசிரியர்களின் உளவியல் நல்வாழ்வு, பேசுபவர்: அமெரிக்கன் கல்லுாரி உளவியல் துறை தலைவர் சுரேஷ்குமார், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி.ஆசிரியர்களுக்கு பயிற்சி: ராஜேந்திரனார் யாதவர் மாநாட்டு அரங்கம், யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைப்பு: ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் பணிப் பயிற்சி திட்டம், தலைமை; கல்லுாரி முதல்வர் ராஜூ துவக்கிவைப்பவர்கள்: கல்லுாரி தாளாளர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட கல்வி அலுவலகர்கள் சுப்பராஜூ, கணேசன், காலை 10:00 மணி.கண்காட்சி'காட்டன் பேப்' -பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ