மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் /டிச. 8க்குரியது
08-Dec-2024
கோயில்கார்த்திகை தீபத் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பெருமாள், விஷ்வக்சேனர், சேத்திரபாலகர், கருடன், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆண்டாள், சரஸ்வதி சன்னதிகளிலும், அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் கொப்பரையிலும் நெய்தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.பவுர்ணமி பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுசம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கீதா ராதாகிருஷ்ணன், முன்னிலை: அமுதா, காலை 7:30 மணி.ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு7:00 மணி.பள்ளி, கல்லுாரிகிறிஸ்துமஸ் அட்டை சேவை: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஜான் சாமுவேல், மாலை6:00 மணி.புதிய வகுப்பறை, கழிப்பறை கட்டடங்கள் திறப்பு: கஸ்துாரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி, சிம்மக்கல், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், ஏற்பாடு: தமிழ்நாடு மின்நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், காலை 11:00 மணி.அங்கன்வாடி மையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கல்: சுந்தரராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரத்தினபுரம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், காலை 11:15 மணி.பொதுகூட்டுறவு வங்கி வளர்ச்சி, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் தர்ணா போராட்டம்: பழங்காநத்தம், மதுரை, காலை 10:00 மணி.தமிழறிஞர் சீனிவாசனுக்கு பாராட்டு விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: விஷ்ணு சித்தராமனுஜ சபை செயலாளர் பாலசுப்பிரமணியன், பங்கேற்பு: ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், தமிழ்ப் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் முத்துராமலிங்க ஆண்டவர், ஏற்பாடு: யாம் அமைப்பு, மாலை 5:00 மணி.சித்த வைத்திய சங்கம் கலந்துரையாடல்: ஜெயவிலாஸ் கம்மவார் பவனம், மதனகோபால சுவாமி கோயில் தெரு, மேலமாசி வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.காலனியமும் தமிழ் மறுமலர்ச்சியும் -- கருத்தரங்கு: மதுரை காமராஜ் பல்கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் புவனேஸ்வரன், பேசுபவர்கள்: சென்னை பல்கலை முன்னாள் தமிழ்த்துறை தலைவர் அரசு, ஆசிரியர் சங்க பழனிக்குமார், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக பாவெல் பாரதி, ஏற்பாடு: திராவிடக்கருத்தியல் ஆசிரியர் சங்கம், மாலை 5:30 மணி.சவுராஷ்டிரா மாணவர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின்ரோடு, வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல்.கருத்தாடல் கூட்டம், இயற்கை சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் கூட்டமைப்பு, காலை 9:00 மணி.மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டம்: ஓட்டல் மோஸ்கோவா, தமிழ்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சண்முகசுந்தரம், சிறப்புவிருந்தினர்: மாநாகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், மாலை 6:30 மணி.படித்ததில் பிடித்தது கலந்துரையாடல்: அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, கே. புதுார், மதுரை, உரையாற்றுபவர்கள்: பேராசிரியர் அனார்கலி, கவிஞர் ரவி, ஆசிரியர் திருஞானசம்பந்தம், தொல்காப்பிய மன்ற தலைவர் இருளப்பன், ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், காலை 10:30 மணி.பாரதி கவிதா மண்டலம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா: பாரதி குடில், எச்.77-பகுதி 6 வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கூடல்புதுார், ஆனையூர், பங்கேற்பு: கவிஞர்கள் பேனா மனோகரன், செல்லா,பேராசிரியர் ஆனந்தகுமார், ஏற்பாடு: யோகி அறக்கட்டளை, காலை 10:00 மணி.மருத்துவம்இலவச பொது, பல் மருத்துவ ஆலோசனை முகாம்: பாதே விவேக் கிளினிக், சந்தைபேட்டை, மதுரை, காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.கண்காட்சிவிளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.காந்தி சில்ப் பஜார் - கைவினைப் பொருட்கள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறைஅமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.என்.ஏ.சி., ஜூவல்லர்ஸ் நகைகள் கண்காட்சி விற்பனை: அர்பன் ஸ்பைஸ் காலரி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
08-Dec-2024