உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: கொடிமங்கலத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி, செயல் விளக்க முகாம் நடந்தது. மாவட்ட தோட்டக்கலைத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு உதவி இயக்குனர் கோகுலா சக்தி தலைமை வகித்தார். பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ் விளக்கம் அளித்தார். உதவி அலுவலர் பேபி ஷாலினி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை