உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

பேரையூர் : டி.கல்லுப்பட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சிறுதானிய விவசாய குழுவிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி எஸ். கீழப்பட்டியில் நடந்தது. ஊராட்சி தலைவர் துர்காதேவி தலைமை வகித்தார். வேளாண் உதவிஇயக்குநர் விமலா முன்னிலை வகித்தார். அன்னவயல் காளிமுத்து சிறுதானியத்தின் மகத்துவம், சாகுபடி முறை, வகைகள், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ