உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இணைகமிஷனர் இடமாற்றம்

இணைகமிஷனர் இடமாற்றம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணைகமிஷனர் கிருஷ்ணன், தர்மபுரி மண்டல இணைகமிஷனராக இடமாற்றப்பட்டார். இவருக்கு பதில் தஞ்சாவூர் சரிபார்ப்பு பிரிவில் பணியாற்றும் சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருப் பரங்குன்றம் கோயில் துணைகமிஷனராக இருந்தவர். திருப்பரங்குன்றம் கோயில் துணைகமிஷனர் சூரியநாராயணன் சமய புரம் மாரியம்மன் கோயில் இணைகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை