உள்ளூர் செய்திகள்

வி.சி., முற்றுகை

திருமங்கலம்: கப்பலுார் காந்திநகர் விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ராஜ்குமார். இவரை சிலர் தாக்கினர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !