உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மேகதாது அணை விவகாரத்தை அப்போதே நிறுத்தி விட்டோம்: பன்னீர்செல்வம் பேட்டி

 மேகதாது அணை விவகாரத்தை அப்போதே நிறுத்தி விட்டோம்: பன்னீர்செல்வம் பேட்டி

அவனியாபுரம்: 'மேகதாது அணை விவகாரத்தை அப்போதே நிறுத்தி விட்டோம்' என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இந்த விவகாரத்தில் இன்று காங்., மாநிலத் தலைவர் 'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தேனாறும் பாலாறுமா ஓடியது' என கேள்வி எழுப்பி சென்றுள்ளார். மேகதாது அணை கட்டுவதை நாங்கள் அப்போதே நிறுத்தி விட்டோம் என்றார். எஸ்.ஐ.ஆருக்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்கிறது. நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, பதிலளிக்காமல் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி