உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

 மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருமங்கலம்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் 19. இவர் திருமங்கலம் கப்பலூர் அருகே சொக்கநாதன்பட்டியில் செல்வம் என்பவர் லேத்பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை லிங்கேஸ்வரன் லேத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !