உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ஆட்டுக்குட்டியை அடித்துக் கொன்று சாப்பிட்ட சிறுத்தை

ஆட்டுக்குட்டியை அடித்துக் கொன்று சாப்பிட்ட சிறுத்தை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சித்தர்காடு தண்டபாணி செட்டி தெரு பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இருந்தது. சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நான்காவது நாளான இன்று (ஏப்ரல் 06) அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை உட்கொண்டுள்ளது.வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக நீலகிரி முதுமலையில் இருந்து பொம்மன் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி