உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / திமுக மாஜி எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

திமுக மாஜி எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடியில் மூதாட்டியை வீடுபுகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து மாவட்ட கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x0ayak4b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை