உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருவிழா பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருவிழா பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்தது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து, ஆர்.டி.ஓ., பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருமித்த கருத்து ஏற்படாததால், கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதால், இந்தாண்டு வழக்கம் போல் கோவில் திருவிழா நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை