மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் உலக தியானதினம்
23-Dec-2024
பள்ளிப்பாளையம், ஜன. 3-பள்ளிப்பாளையம், அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்றத்தில், உலக அமைதி தின விழா நடந்தது. பள்ளிப்பாளையம், அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, உலக அமைதி தின விழா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. செயலாளர் மதிவதனன் வரவேற்றார். மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என வாழ்த்து வேள்வி நடந்தது. பின், உலக அமைதி என்ற தலைப்பில், ஈரோட்டை சேர்ந்த யோகா முதுநிலை பேராசிரியர் பரமசிவம் பேசினார். பொருளாளர் ரகுநாதன் நன்றி கூறினார்.
23-Dec-2024