உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., அலுவலகத்தில், குழந்தைகள் பாது-காப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வனிதா முன்னிலை வகித்தார். இதில், குழந்-தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கவிதா பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். கவுன்-சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி