உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பருத்தி 1,300 மூட்டை ரூ.35 லட்சத்திற்கு ஏலம்

பருத்தி 1,300 மூட்டை ரூ.35 லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்-பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், 1,300 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,630 ரூபாய் முதல், 7,420 ரூபாய், சுரபி ரகம், 8,650 ரூபாய் முதல், 8,899 ரூபாய், கொட்டு பருத்தி, 3,850 ரூபாய் முதல், 4,990 ரூபாய் என, மொத்தம், 35 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 7ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ