உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் கலைத்திருவிழா

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளியில், நேற்று, 2024-25ம் கல்வியாண்டிற்கான கலைத்-திருவிழா போட்டி நடந்தது. மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தலைவர் திருமலை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் மாதேஸ்வரி வரவேற்றார். பி.டி.ஓ., தலைவர் முருகேசன் முன்-னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி தெரி-வித்தார். எஸ்.எம்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரி-யர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !